கல்வியாளர் அய்சரி கணேசன் அன்னையார் புஷ்பா அம்மா மறைவு கழகத் தலைவர் இரங்கல், ஆறுதல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 15, 2022

கல்வியாளர் அய்சரி கணேசன் அன்னையார் புஷ்பா அம்மா மறைவு கழகத் தலைவர் இரங்கல், ஆறுதல்

சீரிய கல்வியாளரும், திரைப்படத் தயாரிப்பாளருமான அய்சரி கணேசன் அவர்களின் அன்னையார் திருமதி புஷ்பா அய்சரிவேலன் அவர்கள் நேற்று (14.7.2022) மறைந்தார் என்ற துயரச் செய்தி அறிந் ததும்,  அய்சரி கணேசன் அவர்களுடன் தொலைப்பேசியில் ஆறுதலும், இரங்கலும் தெரிவித்தார் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள்.

கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் நேரில் சென்று மலர் வளையம் வைத்து இறுதி மரியாதை செலுத்தி, ஆறுதலை கூறி திரும்பினார்.


No comments:

Post a Comment