கடவுளை நம்புபவன், வணங்குபவன் எவனா வது ஒழுங்குள்ளவனாக, நாணயமுள்ளவனாக இருக்கிறானா? அவர்களில் எவனுக்காகவது அன்பு, உபகார ஆசை உண்டா? கொள்ளை யடிக்கும் எண்ணமும், சுரண்டும் ஆசையும் எவரிடத்திலாவது இல்லாதிருக்கிறதா? அறிவும், ஒழுக்கமும் அற்ற சமுதாயச் சூழ்நிலையில்தான் இந்நிலைக்கு ஆளானோம் என்பதை உணர்ந்து இனியாவது திருந்த வேண்டாமா?
- தந்தை பெரியார்,
'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’

No comments:
Post a Comment