கண்கொடுத்தவனிதம் பெரியார் பெருந்தொண்டர் கலியபெருமாள் இல்ல மணவிழா - தமிழர் தலைவர் நடத்தி வைத்தார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 25, 2022

கண்கொடுத்தவனிதம் பெரியார் பெருந்தொண்டர் கலியபெருமாள் இல்ல மணவிழா - தமிழர் தலைவர் நடத்தி வைத்தார்

கண்கொடுத்தவனிதம் பெரியார் பெருந்தொண்டர் கலியபெருமாள் - ஆண்டாள் ஆகியோரின் மகன் க. அமுதரசனுக்கும்,  வே. சரவணன் - சராதா ஆகியோரின் மகள் ச. கிருஷ்ணவேணிக்கும் வாழ்க்கை இணைநல ஒப்பந்த விழாவினை  தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையேற்று நடத்தி வைத்தார். உடன்:  கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், நாடாளுமன்ற உறுப்பினர் எம். செல்வராஜ், தமிழ்நாடு அரசின் தாட்கோ நிறுவன தலைவர் உ. மதிவாணன்,  தி.மு.க. மாவட்ட செயலாளர், சட்டமன்ற உறுப்பினர் பூண்டி. கே. கலைவாணன், திருவாரூர் மோகன், முருகையன், ஊராட்சி மன்ற தலைவர் இரா. புகழேந்தி பாலகுரு உள்ளனர். (23.8.2022)


No comments:

Post a Comment