Thursday, September 8, 2022
Home
தமிழ்நாடு
ஆத்தூர் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அரசு நடத்திய 1000 இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்வில் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு, சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம், சேலம் மாவட்ட தி.மு.க. செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம், தி.மு.க. நகர செயலாளர் ம.பாலசுப்பிரமணியம் ஆகியோர் பங்கேற்ற னர். நிகழ்வில் அமைச்சர் கே.என்.நேரு அவர்கள் ஆத்தூர் திராவிடர் கழக பெரியார் பெருந்தொண்டர் ஏ.வி.தங்கவேல் அவர்களை அழைத்து 100 வயதை தாண்டும் அவருக்கு பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார்.

Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.

No comments:
Post a Comment