காஞ்சிபுரம் மாவட்டம், செவிலிமேடு பகுதியில் உள்ள விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 3.9.2022 காலை 10.00 மணிக்கு பெரியார் 1000 தேர்வு தொடக்க விழா பள்ளி முதலமைச்சர் வி. லட்சுமி தலைமையில் நடைபெற்றது. முனைவர் பா.கதிரவன், அ.வெ. முரளி ஆகியோர் உரையாற்றினர். தோழர்கள் கி. இளையவேள், ச. வேலாயுதம், தன்னார்வலர் பா. அருள்மொழி மற்றும் ஆசிரியர்கள் தேர்வு மேற்பார்வை பணிசெய்தனர். 75 மாணவர்கள் தேர்வு எழுதினர்.
Tuesday, September 6, 2022
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.

No comments:
Post a Comment