பெரியார் பன்னாட்டமைப்பும், அமெரிக்கா மற்றும் கனடா நாட்டு மனிதநேய பகுத்தறிவு அமைப்புகளும் இணைந்து நடத்தும் மனிதநேய சமூகநீதி மாநாடு டொரோண்டோ நகரில் நடக்கவிருக்கிறது. அம்மாநாட்டை காணொலிமூலம் காட்சியாக கண்டுகளிக்க 24 ஆம் தேதி மாலை 7 மணியளவில் சென்னை பெரியார் திடலில், அன்னை மணியம்மையார் அரங்கில் அப்படியே ஒளிபரப்பப்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன!
கண்டுகளிக்க விரும்புவோர் பெரியார் திடலுக்கு வாருங்கள்!
கண்டு மகிழுங்கள்!!
- வரவேற்புக் குழுவினர்
No comments:
Post a Comment