திண்டுக்கல் ஒன்றிய திராவிடர் கழக செயலாளர் இ.சதாசிவன் 60ஆவது ஆண்டு பிறந்த நாளை (16.9.2022) முன்னிட்டு திருச்சி, சிறுகனூரில் அமைக்கப்பட்டு வரும் "பெரியார் உலகத்திற்கு" ரூ.2,000 நன்கொடையை மாவட்ட தலைவர் இரா.வீரபாண்டியனிடம் வழங்கினார். மாவட்ட தலைவர் இரா.வீரபாண்டியன் ஒன்றிய செயலாளர் இ.சதா சிவனுக்கு பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.

No comments:
Post a Comment