கலைஞர் விருது பெறும் டி.ஆர்.பாலு, எம்.பி., அவர்களுக்கு வாழ்த்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, September 6, 2022

கலைஞர் விருது பெறும் டி.ஆர்.பாலு, எம்.பி., அவர்களுக்கு வாழ்த்து

திமுக முப்பெரும் விழாவில் 2022 ஆம் ஆண்டுக்கான ‘கலைஞர் விருது’ பெறும், திமுக பொருளாளரும், நாடாளுமன்ற திமுக தலைவரும், ஓபிசி நாடாளுமன்ற குழு உறுப்பினருமான டி.ஆர். பாலு, எம்.பி, அவர்களை நேரில் சந்தித்து ஓபிசி கூட்டமைப்பு சார்பில் பொதுச் செயலாளர் கே.கருணாநிதி பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். உடன் தோழர் கே.சந்திரன். (5.9.2022).


No comments:

Post a Comment