ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் மதம் மாறும்போது தானாக ஆதிதிராவிடர் வகுப்பிலிருந்து வெளியேறுகின்றனர்: ஆணையத் துணைத் தலைவர் தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, September 6, 2022

ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் மதம் மாறும்போது தானாக ஆதிதிராவிடர் வகுப்பிலிருந்து வெளியேறுகின்றனர்: ஆணையத் துணைத் தலைவர் தகவல்

சென்னை, செப். 6-  தேசிய ஆதிதிராவிடர் ஆணை யத் துணைத் தலைவர் அருண் ஹல்தார், சென் னையில் செய்தியாளர்க ளிடம் நேற்று கூறியதாவது:

நாடு முழுவதும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு எதி ரான வன்கொடுமைகள், அநீதிகள் தொடர்பாக புகார்களை விசாரித்து வருகிறோம். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தேசிய ஆதிதிராவிடர் ஆணையத்துக்கு தமிழ் நாட்டில் இருந்து 200 புகார்கள் வந்துள்ளன. இதில், 100 வழக்குகள் மீது விசாரணை நடை பெற்று, 60 வழக்குகளுக் குத் தீர்வு காணப்பட்டு உள்ளது.

ஆதிதிராவிட மக்கள் மீதான வன்முறை, தாக் குதல்களில் ராஜஸ்தான் முதலிடத்திலும், தமிழ் நாடு 2ஆவது இடத்திலும் உள்ளன.

ஆதிதிராவிடர் வகுப் பைச் சேர்ந்தவர்கள் மதம் மாறும்போது, தானாக ஆதிதிராவிடர் வகுப்பி லிருந்து வெளியேறுகின் றனர். மதம் மாறியவர்க ளுக்கு ஆதிதிராவிடர் வகுப்புச் சான்றிதழ் வழங் கப்பட்டால், அது போலி யாகும். இவ்வாறு போலிச் சான்றிதழ் வழங்கும் அதி காரிகள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வா கத்துக்கு அறிவு றுத்தப் பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பல இடங்களில் ஆதிதிராவி டர் மக்கள் சுடுகாடு செல்ல தனி பாதை உள்ளது. அனைவருக்கும் ஒரே பாதை அமைக்க மாவட்ட நிர்வாகத்துக்கு உத்த ரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அருண் ஹல் தார் கூறினார். சென்னை, செப். 6-  தேசிய ஆதிதிராவிடர் ஆணை யத் துணைத் தலைவர் அருண் ஹல்தார், சென் னையில் செய்தியாளர்க ளிடம் நேற்று கூறியதாவது:

நாடு முழுவதும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு எதி ரான வன்கொடுமைகள், அநீதிகள் தொடர்பாக புகார்களை விசாரித்து வருகிறோம். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தேசிய ஆதிதிராவிடர் ஆணையத்துக்கு தமிழ் நாட்டில் இருந்து 200 புகார்கள் வந்துள்ளன. இதில், 100 வழக்குகள் மீது விசாரணை நடை பெற்று, 60 வழக்குகளுக் குத் தீர்வு காணப்பட்டு உள்ளது.

ஆதிதிராவிட மக்கள் மீதான வன்முறை, தாக் குதல்களில் ராஜஸ்தான் முதலிடத்திலும், தமிழ் நாடு 2ஆவது இடத்திலும் உள்ளன.

ஆதிதிராவிடர் வகுப் பைச் சேர்ந்தவர்கள் மதம் மாறும்போது, தானாக ஆதிதிராவிடர் வகுப்பி லிருந்து வெளியேறுகின் றனர். மதம் மாறியவர்க ளுக்கு ஆதிதிராவிடர் வகுப்புச் சான்றிதழ் வழங் கப்பட்டால், அது போலி யாகும். இவ்வாறு போலிச் சான்றிதழ் வழங்கும் அதி காரிகள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வா கத்துக்கு அறிவு றுத்தப் பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பல இடங்களில் ஆதிதிராவி டர் மக்கள் சுடுகாடு செல்ல தனி பாதை உள்ளது. அனைவருக்கும் ஒரே பாதை அமைக்க மாவட்ட நிர்வாகத்துக்கு உத்த ரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அருண் ஹல் தார் கூறினார்.

No comments:

Post a Comment