நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, September 6, 2022

நன்கொடை

கோவிலூர் பொறியாளர் த.வாசு தேவன்,(STEWARD (R)) துணை வியாரும் பொறியாளர் வா.யாழிநி, மருத்துவர் வா.குழலினி ஆகியோரின் தாயாரும், பொறியாளர் முனைவர் வா.செந்தில் குமாரின் வளர்ப்புத் தாயாருமான பத்மினி வாசுதேவன் அவர்களின் 18ஆவது நினைவு நாள் (6.9.2022) நன்கொடையாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத் திற்கு ரூ.10,000 வழங்கினர். நன்றி!

- - - - - 

வேலூர் மாவட்டம், வேலூர் மாநகராட்சி, திராவிடர் கழக அமைப்பாளர், நெ.கி.சுப்பிரமணியன்-சு.சுகுணா இணையரின் 56ஆவது திருமண நாளையொட்டி (7.9.2022) நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.500 நன்கொடை வழங்கினர். நன்றி!


No comments:

Post a Comment