மாதவரம் கழக அமைப்பாளர் சி.வாசுவின் தந்தையார் மறைவுற்ற சிறீராமுலுவின் உடலுக்கு 31.8.2022 அன்று சென்னை மண்டல செயலாளர் தே.செ.கோபால் மாலை வைத்து மரியாதை செலுத்தினார். வடசென்னை மாவட்ட தலைவர் வெ.மு.மோகன், செயலாளர் தி.செ.கணேசன், கண்ணதாசன் நகர் கழக தலைவர் கு.ஜீவா, அமைப்பாளர் கண்மணி துரை மற்றும் கழகத் தோழர்கள் மரியாதை செலுத்தினர். கழகத்தின் சார்பில் சி.வாசு, விமலா வாசு மற்றும் பேரக் குழந்தைகளிடம் இரங்கல் தெரிவித்து ஆறுதல் கூறப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.

No comments:
Post a Comment