10 விடுதலை சந்தாக்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 4, 2022

10 விடுதலை சந்தாக்கள்

செங்கல்பட்டு நகர்மன்ற துணைத் தலைவர், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் க.அன்புசெல்வன் 10 விடுதலை சந்தாக்களை கழக பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழியிடம் வழங்கினார். உடன் செங்கல்பட்டு மாவட்ட தலைவர் செங்கை சுந்தரம், வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி


No comments:

Post a Comment