ஈரோடு திராவிடர் கழக மண்டலச் செயலாளர் பெ.இராசமாணிக்கம் அவர்களின் வாழ்விணையர் கிருஷ்ணவேணி (வயது 70) உடல்நலக் குறைவால் இன்று (13.10.2022) காலை மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். அவரின் பிரிவால் வருந்தும் பெ.இராசமாணிக்கம் மற்றும் குடும்பத்தினருக்கு கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் ஆறுதலையும், இரங்கலையும், தெரிவித்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.

No comments:
Post a Comment