தி.மு.க 15ஆவது அமைப்பு தேர்தலில் தஞ்சாவூர் மாவட்டத்தில் புதிதாக தேர்வு செய்யப்பட்டு பொறுப்பேற்றுள்ள தஞ்சை மத்திய மாவட்டச்செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகரன். தலைமைச் செயற்குழு உறுப்பினர், மேனாள் அமைச்சர் எஸ்.என்.எம்.உபயதுல்லா, தலைமைச் செயற்குழு உறுப்பினர் டி.கே.ஜி. நீலமேகம், தலைமைச் செயற்குழு உறுப்பினர் து.செல்வம், மாவட்ட அவைத்தலைவர் ச.இறைவன், மாவட்ட பொருளாளர் எல்.ஜி.அண்ணா, மாவட்ட துணைச் செயலாளர் ந.மணிமாறன், தஞ்சை தெற்கு ஒன்றிய செயலாளர் அருளானந்தசாமி ஆகியோரை சந்தித்து திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், தஞ்சை மாவட்ட தலைவர் சி.அமர்சிங், மண்டல தலைவர் மு.அய்யனார், மாவட்டச் செயலாளர் அ.அருணகிரி, மாவட்ட துணைச்செயலாளர் அ.உத்திராபதி தஞ்சை தெற்கு ஒன்றிய செயலாளர் நெல்லுப்பட்டு அ.இராமலிங்கம், மாநகரத் தலைவர் ப.நரேந்திரன் தஞ்சை மாநகரச் செயலாளர் அ.டேவிட்,மண்டல மகளிரணிச் செயலாளர் அ.கலைச்செல்வி, மண்டல இளைஞரணி செயலாளர் முனைவர் வே.ராஜவேல் ஆகியோர் பயனாடை அணிவித்து கழகத்தின் சார்பில் வாழ்த்து தெரிவித்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.

No comments:
Post a Comment