நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 12, 2022

நன்கொடை

திருவையாறு முன்னாள் பேரூர் தலைவர் பெரியார் பெருந்தொண்டர் ஆப்ரேட்டர் கோவிந்தராஜ் அவர்களின் புதல்வர் கோ.மகேஷ் 28.9.2022 அன்று இயற்கை எய்தினார். அன்னாரின் படத் திறப்பு 13.10.2022 அன்று நடைபெறவுள்ளது. அவரின் நினைவாக நாகம்மையார் குழந் தைகள் இல்லத்திற்கு அவரது குடும்பத்தி னர் நன்கொடையாக ரூ.2000 வழங்கினர்.


No comments:

Post a Comment