காடாம்புலியூர் பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் பிறந்த நாள் விழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 9, 2022

காடாம்புலியூர் பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் பிறந்த நாள் விழா

தந்தை பெரியார் 144 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா -  17.9.2022 அன்று காடாம்புலியூர் பெரியார் சமத்துவபுரத்தில் உள்ள பெரியார் சிலைக்கு பண்ருட்டி ஒன்றிய தலைவர் கோ.புத்தன் தலைமையில் மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் இரா.தமிழன்பன் மாவட்ட மகளிரணி தலைவர் செ.முனியம்மாள் திமுக மேனாள் ஒன்றிய செயலாளர் நா.பலராமன் முன்னிலையில் மலர் மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கப்பட்டது.இந்நிகழ்வில்அண்ணா கிராம ஒன்றிய செயலாளர் இ.இராசேந்திரன் சிதம்பரம் குமார் மற்றும் திமுக தோழர்கள் ஊர் பொது மக்கள் கலந்து கொண்டனர்.


No comments:

Post a Comment