கடவுளை நம்பும் எவனும் அதன் சர்வ சக்தியில் நம்பிக்கை வைக்கின்றானா? சம்பிர தாயத்திற்காகக் ‘கடவுள் செயல்' என்றல்லவா சொல்கிறான்? காரியத்தில் மனிதன் செயல் என்றும், தன் செயல் என்றும், இயற்கையாய் நடந்துள்ள செயல் என்றும், அகஸ்மாத், நற்சம்பவம், ஆக்சிடெண்டாக நடந்த செயல் என்றுதான் கூறுகின்றானா - இல்லையா? இந்நிலையில் மனிதனுக்கு கடவுள் எதற்காகத் தேவைப்பட்டது? தேவைப்படுகின்றது?
- தந்தை பெரியார்,
'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’

No comments:
Post a Comment