'திராவிட மொழி ஞாயிறு' பெருமை மிகு தேவநேயப் பாவணர் அவர்களின் பேத்தி பரிபூரணம் (வயது 57) மறைந்தார் என்ற செய்தி அறிந்து பெரிதும் வருந்து கிறோம். தாய், தந்தை மற்றும் குடும்பத்தினர் அனைவரது துயரத்தில் பங்கு கொள்வதுடன் ஆறுதலும் கூறுகிறோம்.
மறைந்தவருக்கு நமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
21.11.2022

No comments:
Post a Comment