சுயமரியாதைச் சுடரொளி ஏ.டி.கோபால் அவர்களின் 14 ஆம் ஆண்டு நினைவு நாளில் திருப்பத்தூரில் அவரது படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாவட்ட தலைவர் கே.சி. எழிலரசன், மாவட்ட செயலாளர் பெ. கலைவாணன், மாநில பகுத்தறிவாளர் கழக துணை தலைவர் அண்ணா.சரவணன், மண்டல இளைஞரணி செயலாளர் சி.எ. சிற்றரசன், மேனாள் நகர்மன்ற உறுப்பினர் அன்பழகன், மாவட்ட இளைஞர் அணி தலைவர் ஜிம் சுரேஷ், கந்திலி ஒன்றிய தலைவர் கனகராஜ், ஜோலார்பேட்டை ஒன்றிய தலைவர் ராஜேந்திரன், மாவட்ட மாணவர் கழக பொறுப்பாளர் பாலாஜி, நகர பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர் அக்ரி அரவிந்த், மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர் பன்னீர்செல்வம், அமைப்பாளர் மோகன், நகர இளைஞர் அணி பொறுப்பாளர் முருகன், மதிமுக நகர செயலாளர் இளங்கோவன், நகர்மன்ற உறுப்பினர் சரவணன், ரோட்டரி சங்க தலைவர் அருணகிரி, மேனாள் தலைவர்கள் பரந்தாமன், பாரதி மற்றும் அவரது மகன்கள் ஏடிஜி கவுதமன், ஏடிஜி சித்தார்த்தன், ஏடிஜி இந்திரஜித், ஆகியோர் கலந்து கொண்டு வீரவணக்கம் செலுத்தினர்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.

No comments:
Post a Comment