பெரியார் நூலக வாசகர் வட்டம் வாழ்நாள் உறுப்பினர் வி.ஜெ.மனோகரன், ஜெ. ஜனார்த்தனன் அவர்களின் பெற்றோரின் 9ஆம் ஆண்டு (12.12.2022) நினைவு நாளை யொட்டி அவர்களின் நினைவு களைப் போற்றும் வகையில் திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000 நன்கொடை அளிக்கப் பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.

No comments:
Post a Comment