திருத்தப்பட்ட சுற்றுப் பயணம் கோவை,ஈரோடு மண்டல, மாவட்ட கழக பொறுப்பாளர்களின் கவனத்திற்கு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, January 6, 2023

திருத்தப்பட்ட சுற்றுப் பயணம் கோவை,ஈரோடு மண்டல, மாவட்ட கழக பொறுப்பாளர்களின் கவனத்திற்கு

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மேற்கொள்ளும் சமூகநீதி பாதுகாப்பு - திராவிட மாடல் விளக்க பரப்புரை தொடர் பயணப் பொதுக்கூட்டங்களை தோழமை இயக்கத்தினரை இணைத்து சிறப்பாக நடத்திட கழகப் பொறுப்பாளர்கள் தோழர்களை சந்தித்து திட்டமிடுவது தொடர்பாக கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார், கழக அமைப்பு செயலாளர் ஈரோடு த.சண்முகம் ஆகியோர் கீழ்கண்ட விவரப்படி வருகை தருகிறார்கள்  அனைத்து கழகத்தோழர்களுக்கும் தகவல் தெரிவித்து  கலந்துரையாடல் கூட்டமாக ஏற்பாடு செய்திட மாவட்டக் கழக பொறுப்பாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்

07 - 01 - 2023-சனிக்கிழமை

காலை- 9 மணி - உடுமலைபேட்டை

முற்பகல் - 11 மணி - பொள்ளாச்சி

மாலை- 3 மணி - மேட்டுப்பாளையம்

இரவு -7 மணி-திருப்பூர்

08-01-2023- ஞாயிற்றுக்கிழமை

காலை9 மணி-கோபிச்செட்டிப்பாளையம்

பகல் - 12- மணி - பொத்தனூர்

மாலை - 4 மணி-ஈரோடு

- தலைமை நிலையம், திராவிடர் கழகம்


No comments:

Post a Comment