திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 90ஆம் ஆண்டு பிறந்த நாள் மகிழ்வாக அவரை சந்தித்த சீர்காழி கு.நா.இராமண்ணா-ஹேமா ஆகியோர் "பெரியார் உலகம் நிதியாக (மாதந்தோறும் ரூ.1500 வீதம்) ரூ.1,00,000 தருவதாக உறுதியளித்தும், முதல் தவணையாக ரூ.1500அய் தமிழர் தலைவரிடம் வழங்கினர். (1.12.2022, சென்னை).
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.

No comments:
Post a Comment