பெரியார் விடுக்கும் வினா! (911) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, February 25, 2023

பெரியார் விடுக்கும் வினா! (911)

கடவுள் ஒழிந்தால் பார்ப்பான் ஒழிவானா - ஒழிய மாட்டானா? பார்ப்பான் ஒழிந்தால் மதம் ஒழியுமா - ஒழியாதா? மதம் ஒழிந்தால் ஜாதி ஒழியுமா - ஒழியாதா? ஜாதி ஒழிந்தால் மக்களிடம் இருக்கிற பேதம் ஒழியுமா? ஒழியாதா?

- தந்தை பெரியார், 

'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’


No comments:

Post a Comment