சமூகநீதி பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்க பரப்புரை தொடர் பயணம் தமிழர் தலைவர் பங்கேற்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, February 25, 2023

சமூகநீதி பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்க பரப்புரை தொடர் பயணம் தமிழர் தலைவர் பங்கேற்பு

27.2.2023 திங்கள்கிழமை

பொன்னமராவதி

மாலை 4 மணி

இடம்: அமரகண்டான் தெற்குக்கரை, பொன்னமராவதி

தலைமை: சித.ஆறுமுகம் (ஒன்றியத் தலைவர்)

வரவேற்புரை: வீ.மாவலி (ஒன்றியச் செயலாளர்)

இணைப்புரை: அ.சரவணன் (மாநில துணைத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்)

முன்னிலை: பெ.இராவணன் (மண்டலத் தலைவர்), மு.அறிவொளி (மாவட்டத் தலைவர்), இரா.சரசுவதி (பொதுக்குழு உறுப்பினர்), சு.தேன்மொழி (மண்டலச் செயலாளர்), ப.வீரப்பன் (மாவட்டச் செயலாளர்), ச.குமார் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்)

தொடக்கவுரை: தஞ்சை இரா.பெரியார்செல்வன் (கழகப் பேச்சாளர், திராவிடர் கழகம்)

சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி 

(தலைவர், திராவிடர் கழகம்)

பேருரை: மாண்புமிகு எஸ்.ரகுபதி (சட்டம் மற்றும் சிறைத்துறை அமைச்சர்), மாண்புமிகு சிவ.வீ.மெய்யநாதன் (சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை அமைச்சர்), எம்.எம்.அப்துல்லா (மாநிலங்களவை உறுப்பினர்), இராம.சுப்புராம் (தெற்கு மாவட்ட செயலாளர், அ.இ.காங்கிரஸ் கட்சி)

கருத்துரை: இரா.ஜெயக்குமார் (பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்), உரத்தநாடு இரா.குணசேகரன் 

(மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்), மு.சேகர் (மாநில தொழிலாளரணி செயலாளர்), சு.பமணியரசன் (கழகப் பேச்சாளர்), வழக்குரைஞர் 

கே.கே.செல்லபாண்டியன் (வடக்கு மாவட்டச் செயலாளர், திமுக), கவிச்சுடர் கவிதைப்பித்தன் (மாநில இலக்கிய அணி செயலாளர், திமுக), த.சந்திரசேகரன் (சொத்துப் பாதுகாப்புக்குழு உறுப்பினர், திமுக), 

க.கலியமூர்த்தி (மாவட்டப் பொருளாளர், மதிமுக), 

த.செங்கோடன் (மாவட்ட செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி), சீ.கவிவர்மன் (மாவட்ட செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட்),  

ப.சசிகலைவேந்தன் (மாவட்ட செயலாளர், வி.சி.க.)

நன்றியுரை: வெ.ஆசைத்தம்பி (மாவட்ட துணைச் செயலாளர், திராவிடர் கழகம்)

ஏற்பாடு: ஒன்றிய திராவிடர் கழகம், பொன்னமராவதி

சிவகங்கை

மாலை 5 மணி

இடம்: சுயமரியாதைச் சுடரொளி சிவகங்கை உ.சுப்பையா நினைவு அரங்கம், சண்முகராஜா கலையரங்கம் அருகில், அரண்மனை வாசல், சிவகங்கை

தலைமை: 

இரா.புகழேந்தி (மாவட்ட தலைவர்)

வரவேற்புரை: 

பெரு.இராசாராம் (மாவட்ட செயலாளர்)

முன்னிலை: 

கே.எம்.சிகாமணி (மண்டல தலைவர்), அ.மகேந்திரராசன் (மண்டலச் செயலாளர்), வழக்குரைஞர் ச.இன்பலாதன் (மாவட்ட காப்பாளர்), மணிமேகலை சுப்பையா 

(நகர தலைவர், பொதுக்குழு உறுப்பினர்)

தொடக்கவுரை: 

இரா.பெரியார்செல்வன் (கழக பேச்சாளர்)

சிறப்புரை: 

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி 

(தலைவர், திராவிடர் கழகம்)

மாண்புமிகு கே.ஆர்.பெரியகருப்பன் 

(தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அமைச்சர், 

சிவகங்கை மாவட்ட செயலாளர், தி.மு.க.)

உரையாற்றுவோர்: 

இரா.ஜெயக்குமார் (பொதுச்செயலாளர்), இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர்), 

மு.தென்னவன் (மேனாள் அமைச்சர், திமுக செயற்குழு உறுப்பினர்), மு.சேகர் (மாநில தொழிலாளர் 

அணி செயலாளர்), த.சேங்கைமாறன் (பேரூராட்சி 

மன்ற தலைவர்), அ.கணேசன் 

(திமுக மாவட்ட அவைத் தலைவர்), ஆ.தமிழரசி ரவிக்குமார் (மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர்), 

கே.எஸ்.எம்.மணிமுத்து (ஊராட்சி மன்ற தலைவர், 

காஞ்சிரங்கால், திமுக மாவட்ட துணைச் செயலாளர்), சி.எம்.துரை ஆனந்த் (திமுக நகர் கழக செயலாளர், 

நகர மன்ற தலைவர்)

நன்றியுரை: 

கீழப்பூங்குடி முருகேசன் 

(சிவகங்கை ஒன்றிய அமைப்பாளர்)

நிகழ்ச்சி ஏற்பாடு: 

சிவகங்கை மாவட்ட திராவிடர் கழகம்

No comments:

Post a Comment