அன்னை மணியம்மையார் 104ஆவது பிறந்த நாளையொட்டி 10.3.2023 அன்று பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் அன்னையாரின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் இக்கல்லூரியின் முதல்வர், துணை முதல்வர், பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.

No comments:
Post a Comment