மேனாள் அமைச்சர் இலக்கியச் செல்வர் தஞ்சை சி.நா.மீ.உபயதுல்லா அவர்களுக்கு புகழ் வணக்கக் கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, March 8, 2023

மேனாள் அமைச்சர் இலக்கியச் செல்வர் தஞ்சை சி.நா.மீ.உபயதுல்லா அவர்களுக்கு புகழ் வணக்கக் கூட்டம்

நாள்: 11.3.2023 சனிக்கிழமை காலை 10 மணி

இடம்: பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு அரங்கம், பழைய பேருந்து நிலையம் அருகில், தஞ்சாவூர்

வரவேற்புரை: மு.அய்யனார் (மண்டலத் தலைவர்)

தலைமை: வழக்குரைஞர் சி.அமர்சிங் 

(தஞ்சை மாவட்ட கழக தலைவர்)

இணைப்புரை: இரா.ஜெயக்குமார் 

(பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)

முன்னிலை: இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர்), வெ.ஜெயராமன் (கழக காப்பாளர்), குருசாமி (தஞ்சை மண்டலச் செயலாளர்), 

அ.அருணகிரி (தஞ்சை மாவட்ட செயலாளர்), புலவர் ம.கந்தசாமி (தஞ்சை), மா.கோபாலகிருஷ்ணன், அ.டேவிட் 

(தஞ்சை மாநகரச் செயலாளர்)

மேனாள் அமைச்சர் சி.நா.மீ.உபயதுல்லா அவர்களின் படத்தினை திறந்து வைத்து புகழ் வணக்க உரை:

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி 

(தலைவர், திராவிடர் கழகம்)

புகழுரை: எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் 

(உயர்நிலை செயல் திட்டக்குழுஉறுப்பினர், திமுக) துரை.சந்திரசேகரன் (தஞ்சை சட்டமன்ற உறுப்பினர், தி.மு.க.), து.கிருஷ்ணசாமி வாண்டையார் (காங்கிரஸ்), பி.ஜி.இராஜேந்திரன் (காங்கிரஸ்), டி.கே.ஜி.நீலமேகம் (திமுக சட்டமன்ற உறுப்பினர்), சி.இறைவன் (மாவட்ட அவைத் தலைவர், திமுக), து.செல்வம் (தலைமைச் செயற்குழு உறுப்பிர், தி.மு.க.), எம்.இராமச்சந்திரன் (திமுக சட்டமன்ற உறுப்பினர்), கே.டி.மகேஷ்கிருஷ்ணசாமி (தலைமைச் செயற்குழு உறுப்பினர், திமுக), சண்.இராமநாதன் (மேயர் தஞ்சாவூர் மாநகராட்சி, திமுக), டாக்டர் அஞ்சுகம் பூபதி (துணை மேயர், தஞ்சாவூர்), 

கு.பரமசுராமன் (நாடாளுமன்ற மேனாள் உறுப்பினர், திமுக), வி.தமிழ்ச்செல்வன் (மதிமுக), சின்னை.பாண்டியன், முத்து.உத்திராபதி, 

ச.சொக்காரவி, அய்.எம்.பாதுஷா, எஸ்.எம்.ஜெயுனுலாவுதீன், எம்.எஸ்.ஆசிப் அலி, கே.பி.சுப்பு (எ) சுப்ரமணியன், அந்தோணிசாமி, பழ.மாறவர்மன், மா.கலியபெருமாள், 

இரா.செழியன், இரா.அசோக்குமர், பா.அல்லிராணி 

நன்றியுரை: பா.நரேந்திரன் 

(தஞ்சை மாநகரத் தலைவர்)

No comments:

Post a Comment