முதலமைச்சர் மு.கஸ்டாலின் பெருமிதப் பதிவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, March 6, 2023

முதலமைச்சர் மு.கஸ்டாலின் பெருமிதப் பதிவு

 மார்ச் 6: அறிஞர் அண்ணா முதலமைச்சரான நாள்

'திராவிட மாடல்' பாதைக்குப் பேரறிஞர் அண்ணா

அடித்தளமிட்ட நாள் இன்று!

சென்னை, மார்ச் 6- அறிஞர் அண்ணா 6.3.1967 அன்று முதலமைச்சராகப் பொறுப்பேற்ற வரலாற்று சிறப்புமிக்க இந்நாளில் அறிஞர் அண்ணா முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்ட படத்துடன்  தமிழ்நாடு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைத் தளப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

நாம் செல்லுகின்ற 'திராவிட மாடல்' பாதைக்குப் பேரறிஞர் அண்ணா அடித்தளமிட்ட நாள் இன்று! 

"ஏ தாழ்ந்த தமிழகமே!" எனத் தட்டியெழுப்பி, தமிழ்நாட்டைத் தலைநிமிர வைத்த பேரறிஞர் அண்ணா, வெறும் பெயரல்ல; தமிழர் பெற்ற உணர்வு! பேரறிஞர் பெருந்தகையின் இலட்சியங்களை நிறைவேற்றப் பாடுபடுவோம்! -இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.


No comments:

Post a Comment