இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் ஆகியோர் இன்று (6.03.2013) மதுரை மாநகராட்சி மண்டலம் 1-க்கு உள்பட்ட நாராயணபுரம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு உணவு வழங்குவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டர். மதுரை மாநகராட்சி மேயர், மாநகராட்சி ஆணையாளர் உட்பட பலர் உடன் இருந்தனர்.
Monday, March 6, 2023
Home
தமிழ்நாடு
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு உணவு வழங்குவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு உணவு வழங்குவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.

No comments:
Post a Comment