இரும்பு ஆலையில் 214 காலியிடங்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, April 5, 2023

இரும்பு ஆலையில் 214 காலியிடங்கள்


ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் பொக் காரோ இரும்பு எக்கு ஆலையில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளி யாகியுள்ளது.

காலியிடம்: எக்சிகியூட்டிவ் பிரிவில் கன்சல்டன்ட் 10, மெடிக்கல் ஆபிசர் 13, சேப்டி மேனேஜர் 3, மேனேஜ்மென்ட் டிரைய்னி 4, எக்சிகியூட்டிவ் அல்லாத பிரிவில் ஆப்பரேட்டர் கம் டெக்னீசியன் 87, மைனிங் போர்மேன் 9, சர்வேயர் 6, மைனிங் மேட் 20, அட்டென்டன்ட் கம் டெக்னீசியன் 34, மைனிங் 8 உட்படமொத்தம் 214 இடங்கள்உள்ளன.

கல்வித்தகுதி : தொடர்புடைய பிரிவில் டிகிரி / டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

வயது : கன்சல்டன்ட் 41, மெடிக்கல் ஆபிசர் 34, சேப்டி மேனேஜர் 30, மற்ற பிரிவுகளுக்கு 28 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை : எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ.700, 500, 300 என பிரிவு வாரியாக மாறுபடுகிறது.

கடைசிநாள் : 15.4.2023

விவரங்களுக்கு: sailcareers.com

No comments:

Post a Comment