திராவிடர் கழக தொழிலாளர் அணி 4ஆவது மாநில மாநாடு தீர்மானங்கள் வரவேற்கப்படுகின்றன - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, April 26, 2023

திராவிடர் கழக தொழிலாளர் அணி 4ஆவது மாநில மாநாடு தீர்மானங்கள் வரவேற்கப்படுகின்றன

வரும் மே 7ஆம் தேதி தாம்பரத்தில் நடைபெறவிருக்கும் திராவிடர் தொழிலாளர் அணி மாநில மாநாட்டுக்கான தீர்மானங்கள் வரவேற்கப்படுகின்றன.

தோழர்கள் எழுதி அனுப்பிடக் கேட்டுக் கொள்ளப்படு கிறார்கள்.

- மு.சேகர், மாநில செயலாளர், 

திராவிடர் தொழிலாளர் கழகம்.


No comments:

Post a Comment