பெரியார் விடுக்கும் வினா! (946) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, April 8, 2023

பெரியார் விடுக்கும் வினா! (946)

கல்விச் சாலை - கல்லூரி என்பவைகள் எழுத்து - கருத்து அறிவிக்கும் நிலையம் என்பது மட்டுமே யாகுமா? மனித வளர்ச்சி அடையும் சிறுவர், இளைஞர் ‘வாலிபர், ஆகியவர்களுக்கு - அடக்கம், ஒழுக்கம், கட்டுப்பாடு - கற்பிக்கப்படும் கூடங்களாக அமைய வேண்டாமா? கல்வி நிலையங்களைப் பொறுத்தவரை மாணவர்கள் இராணுவக் கட்டுப்பாட்டை ஒத்த கட்டுப்பாட்டுக்கு உள்பட்டவர்களாக இருக்கச் செய்தால் என்ன?

- தந்தை பெரியார், 

'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’


No comments:

Post a Comment