சென்னை மண்டல திராவிடர் கழக பொறுப்பாளர்கள் - தொழிலாளரணி தோழர்கள் கவனத்திற்கு... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, April 8, 2023

சென்னை மண்டல திராவிடர் கழக பொறுப்பாளர்கள் - தொழிலாளரணி தோழர்கள் கவனத்திற்கு...

9.4.2023 ஞாயிற்றுக் கிழமை மாலை 4 மணியளவில் மேற்கு தாம்பரம் பெரியார் பகுத்தறிவு புத்தகக் கண்காட்சி மற்றும் புத்தக நிலையத்தில் சென்னை மண்டல திராவிடர் கழக மற்றும் தொழிலாளரணி மாநாடு தொடர்பாக கலந்துரை யாடல் கூட்டம் நடைபெறவுள்ளது.

தலைமை: மு.சேகர் (மாநில தொழிலாளரணி செயலாளர்)

முன்னிலை: இரா.இரத்தினசாமி 

(சென்னை மண்டல திராவிடர் கழக தலைவர்)

வெ.ஞானசேகரன்.

வரவேற்பு: தே.செ.கோபால் 

(சென்னை மண்டல செயலாளர்)

கருத்துரை: மோகன் (மாநில தொழிலாளரணி தலைவர்)வி.பன்னீர்செல்வம் (மாநில அமைப்புச் செயலாளர்)

தொழிலாளர்கள் சங்க தொடக்க விழா

சிறப்பு அழைப்பாளர்கள்: 

தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தையன், செயலாளர் 

கோ.நாத்திகன், சோழிங்கநல்லூர் மாவட்டத் தலைவர் ஆர்.டி.வீரபத்திரன், செயலாளர் விஜய் உத்தமராஜ், சோழிங்கநல்லூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் விடுதலை நகர் பி.சி ஜெயராமன், வட சென்னை மாவட்ட தலைவர் எண்ணூர் வெ.மு.மோகன், செயலாளர் 

தி.செ. கணேசன், தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ரா.பார்த்தசாரதி, கும்மிடிப்பூண்டி மாவட்டத் தலைவர் புழல் க.ஆனந்தன், செயலாளர் ஜெ.பாஸ்கர், ஆவடி மாவட்டத் தலைவர் பா,தென்னரசு, செயலாளர் க.இளவரசன் 

மற்றும் கழக தோழர்கள், தொழிலாளர் அணி பொறுப் பாளர்கள் கூட்டத்தில் தவறாமல் கலந்து கொண்டு சிறப் பிக்க வேண்டுமாய் கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

நன்றியுரை: மா.இராசு (மாவட்ட தொழிலாளரணி)

வருகை விழையும்: மு.சேகர் 

(மாநில தொழிலாளரணி செயலாளர்)

No comments:

Post a Comment