சோழிங்கநல்லூர் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, April 28, 2023

சோழிங்கநல்லூர் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்

தாம்பரத்தில் மே'7ஆம் தேதி அன்று திராவிடர் கழக தொழிலாளர் அணி நடத்தும் நான்காவது மாநில மாநாடு நடைபெற இருப்பதால், அது தொடர்பாக, தமிழர் தலைவர் அவர்களின் அறிவுறுத்தலுக்கிணங்க கலந்துரையாடல் கூட்டம் விடுதலை நகர் - மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் தோழர் ஆனந்தன் இல்லத்தில் 28-04-2023, மாலை 4 மணிக்கு நடைபெறும். மாவட்ட கழகத் தோழர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

- நீலாங்கரை ஆர். டி. வீரபத்திரன்,

சோழிங்கநல்லூர் மாவட்ட தலைவர், திராவிடர் கழகம்


No comments:

Post a Comment