அண்ணா பல்கலையில் காலிப் பணியிடங்கள் அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, April 5, 2023

அண்ணா பல்கலையில் காலிப் பணியிடங்கள் அறிவிப்பு

சென்னையில் உள்ள அண்ணா பல்கலையில் தற்காலிக காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளி யாகியுள்ளது.

காலியிடம் : கிரீன் பெல்லோஸ் 40, புரோகிராம் லீட் 1, ரிசர்ச் அசோசியேட் 4 என மொத்தம் 45 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி : குறைந்தது 60 சதவீத மதிப் பெண்ணுடன் லைப் சயின்ஸ், சுற்றுச்சூழல் அறிவியல் பிரிவில் இளநிலை அல்லது முதுநிலை டிகிரி / எம்.பி.ஏ., முடித்திருக்க வேண்டும்.

வயது : 1.5.2022 அடிப்படையில் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

பணிக்காலம் : இரண்டு ஆண்டுஸ்டைபண்டு: மாதத்துக்கு கிரீன் பெல்லோஸ் ரூ.75,000, புரோகிராம் லீட் 85,000, ரிசர்ச் அசோசியேட் ரூ.35,000

தேர்ச்சி முறை : நேர்முகத்தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்

கடைசிநாள் : 15.4.2023

விவரங்களுக்கு : annauniv.edu

No comments:

Post a Comment