நிலக்கரி நிறுவனத்தில் சேர விருப்பமா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, April 12, 2023

நிலக்கரி நிறுவனத்தில் சேர விருப்பமா?

என்.எல்.சி., எனும் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் தற்காலிக பணிக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலியிடம் : இன்டஸ்ட்ரியல் டிரைய்னி (பைனான்ஸ்) பிரிவில் 56 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி : சி.ஏ., / சி.எம்.ஏ., படிப்பு முடித்திருக்க வேண்டும்.

வயது : 28 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை : கல்வித்தகுதி மதிப்பெண்.

ஸ்டைபண்டு : மாதம் ரூ.22,000

விண்ணப்பிக்கும் முறை : இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி : Recruitment cell / HR Department / Corporate Office block-1, Neyveli - 607 801, Cuddalore District.

கடைசிநாள் : 22.4.2023

விவரங்களுக்கு : nlcindia.in


No comments:

Post a Comment