நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, April 27, 2023

நன்கொடை

திராவிடர் கழக வெளியுறவுச் செயலாளரும், அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்ட மைப்பின் பொதுச் செயலாளரு மான கோ.கருணாநிதியின் தாயார் கோ.சகுந்தலா அம்மையார் அவர்களின் 4ஆம் ஆண்டு நினைவு நாளை (27.4.2023) முன்னிட்டு நாகம்மையார் குழந் தைகள் இல்லத்துக்கு ரூ.3000 நன்கொடை அளிக்கப்பட்டது.

- - - - -

தாம்பரம் நகர செயலாளர் சு.மோகன்ராஜின் மகன் மோ.பிரபாகரன் பிறந்தநாள் (27.4.2023) மகிழ்வாக நாகம் மையார் குழந்தைகள் இல்லத்திற்கு 

ரூ. 200 நன்கொடை வழங்கினார்.

No comments:

Post a Comment