இன்றைய ஆன்மிகம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, April 28, 2023

இன்றைய ஆன்மிகம்

ஏதோ ஒரு கிறுக்கன் தன் மனம் போன போக்கில் செதுக்கி வைத்த பொம்மைகள் எல்லாம் கடவுளா?

சரஸ்வதி என்றால் ஒரே மாதிரியாகத்தானே இருக்க வேண்டும்.

அதில் என்ன வீணையுள்ள சரஸ்வதி, வீணை இல்லாத சரஸ்வதி? - வீணே காலத்தையும் பொருளையும் கரியாக்கலாமா?

No comments:

Post a Comment