தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தவர்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, April 6, 2023

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தவர்கள்

இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். ( 05.04.2023, பெரியார் திடல் ).

பொருளாதாரப் பேராசிரியரும், தமிழ்நாடு அரசின் திட்டக்குழு மேனாள் துணைத் தலைவருமான மு. நாகநாதன், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து "These Seats are Reserved" புத்தகத்தை வழங்கினார். (05.04.2023, பெரியார் திடல் ).

இந்திய குடியரசு கட்சியின் (அத்வாலே) மாநில தலைவர் Dr.M.A.சூசை, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து  மலர்கொத்து வழங்கினார். ( 05.04.2023, பெரியார் திடல் ).


No comments:

Post a Comment