ஏட்டுத் திக்குகளிலிருந்து..., - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, April 5, 2023

ஏட்டுத் திக்குகளிலிருந்து...,

 5.4.2023

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* ராமன் பிறந்த நாள் விழாவில், கோட்சே படம் வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ் கட்சியினர் அய்தராபாத் காவல் துறையில் புகார்.

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* ‘தமிழ்நாட்டின் டெல்டா பகுதி விவசாயிகளின் நலனை காக்க, நிலக்கரிக்கான ஏல ஒப்பந்த நடைமுறையில் இருந்து அப்பகுதிகளை விலக்க வேண்டும்’,  என்று பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி யுள்ளார்.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* காந்தியை கொன்றது கோட்சே, ஆர்.எஸ்.எஸ். இயக்கத் தடை குறித்த வரலாற்று செய்திகள், என்.சி.இ. ஆர்.டி. 12-ஆம் வகுப்பு நூல்களில் இருந்து நீக்கம்.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* மேற்கு வங்கத்தில் ராம நவமி ஊர்வலத்தில் நடந்த வன்முறைக்கு பா.ஜ.க. தான் காரணம் என்று முதலமைச்சர் மம்தா குற்றம் சாட்டி உள்ளார்.

- குடந்தை கருணா


No comments:

Post a Comment