திருச்சி மண்டல தலைவர் ப.ஆல்பர்ட் மற்றும் எட்வர்ட் பால்ராஜ், மார்ட்டின், பூவை.புலி கேசி, ஜெயா ஆகியோரின் மூத்த சகோதரியும், கண்ணன், ரமேஷ், சோபியா ஆகியோரின் தாயாரு மான சரோஜா (வயது 86) வயது மூப்பின் காரணமாக இன்று (6.5.2023) அதிகாலை மறைவுற்றார். அம்மையாரின் உடலடக்கம் இன்று மாலை 6 மணிக்கு (லால்குடி) காத்தமங்கலத்தில் நடைபெறும்.
தொடர்புக்கு: ப.ஆல்பர்ட் - 9487191236

No comments:
Post a Comment