சந்திப்பவர் யார்? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, May 9, 2023

சந்திப்பவர் யார்?

பெண்களை அவமதித்து, தாழ்த்தப்பட்டவர்களை பொதுமேடையில் நீ “அசூத்(தீண்டத்தகாதவன்) இங்கே ஏன் வந்தாய்?” என்று கேட்ட தீரேந்திர சாஸ்திரி என்பவர் குடியரசுத் தலைவரை சந்திக்கிறார். 

 இந்த பாபாமீது பல்வேறு மோசடி வழக்குகள் உள்ளன. சமீபத்தில் கூட இவரது காணொலி ஒன்று வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தியது. இருப்பினும் இவர் குடியரசுத்தலைவரைச் சந்திக்கிறார்!

No comments:

Post a Comment