தஞ்சாவூர் சிறப்பு மாவட்ட நீதிமன்றத்தில் ஒரு கோடியே இரண்டு லட்சம் விபத்து இழப்பீடு வழங்கப்பட்டது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 14, 2023

தஞ்சாவூர் சிறப்பு மாவட்ட நீதிமன்றத்தில் ஒரு கோடியே இரண்டு லட்சம் விபத்து இழப்பீடு வழங்கப்பட்டது

கடந்த 2.12.2021 அன்று பூதலூர் முத்தாண்டி அருகில் இருசக்கர வாகனத்தில் பின்னால் எக்சைடு ஆயுள் காப்பீட்டுக் கழக திருச்சி கிளை மேலாளர் அமர்த்கு£ர் வந்தபோது ஏற்பட்ட சாலை விபத்தில் இறந்ததற்காக அவரது வாரிசுதாரர்கள் மனைவி மீனுபோதார் மற்றும் 4 பேர்கள் தாக்கல் செய்த இழப்பீடு வழக்கில் கடந்த 10.6.2023 அன்று நடந்த லோக்அதாலத்தில் தீர்வு காணப்பட்டு மனுதாரர்களுக்கு இழப்பீடாக எஸ்.பி.அய். காப்பீட்டு நிறுவனம் ரூ.1,02,00,000த்திற்கான காசோலையை இந்த வழக்கை நடத்திய மனுதாரர் வழக்குரைஞர் சி.அமர்சிங் மற்றும் வாரிசுதாரர்களிடம் நீதிபதிகள் முன்பாக வழங்கப்பட்டது.


No comments:

Post a Comment