சுவரெழுத்துப் பிரச்சாரம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 13, 2023

சுவரெழுத்துப் பிரச்சாரம்

தென்காசி மாவட்டம் குற்றாலம் விகேயென் மாளிகையில் ஜூன் 28,29,30 ஜூலை 1 ஆகிய 4 நாள்கள் “பெரியாரியல் பயிற்சிப்பட்டறை” நடைபெறுகிறது.  தென்காசி-நெல்லை செல்லும் முக்கிய சாலை, ஆலங்குளம் ஆண்டிபட்டியில் முக்கிய சாலை, ஆண்டிபட்டி-கரும்பனூர் செல்லும் முக்கிய சாலை என தென்காசியில் பல்வேறு பகுதிகளில் எழுதப்பட்டுள்ள சுவரெழுத்துப் பிரச்சாரம்


No comments:

Post a Comment