விழுப்புரம், திண்டிவனம், கல்லக்குறிச்சி, புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களின் கழக கலந்துரையாடல் கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 17, 2023

விழுப்புரம், திண்டிவனம், கல்லக்குறிச்சி, புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களின் கழக கலந்துரையாடல் கூட்டம்

நாள்: 18.6.2023 ஞாயிறு மாலை 4.00மணி

இடம்: ஆதிலெட்சுமி திருமண மண்டபம், உளுந்தூர்பேட்டை

வரவேற்புரை: கோ.சா.பாஸ்கர் 

(மாவட்ட தலைவர், கல்லக்குறிச்சி)

முன்னிலை: ப.சுப்பராயன் (விழுப்புரம் மாவட்டத் தலைவர்), இர.அன்பழகன் (திண்டிவனம் மாவட்டத் தலைவர்), பூ.சி.இளங்கோவன் (சிதம்பரம் மாவட்டத் தலைவர்), சொ.தண்டபாணி (கடலூர் மாவட்டத் தலைவர்), அ.இளங்கோவன் (விருத்தாசலம் மாவட்டத் தலைவர்), வே.அன்பரசன் (புதுச்சேரி மாவட்டத் தலைவர்), சி.தங்கராசு (பெரம்பலூர் மாவட்ட தலைவர்), விடுதலை நீலமேகம் (அரியலூர் மாவட்ட தலைவர்). கு.கிருட்டினமுர்த்தி (காரைக்கால் மாவட்டத் தலைவர்)

துவக்க உரை:

முனைவர் துரை.சந்திரசேகரன் 

(பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)

தலைமை உரை:  தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்)

பொருள்: ஈரோடு கழகப் பொதுக்குழு தீர்மானங்களும், அதன் செயல்பாடுகளும்...

கழகத்தின் அனைத்து நிலைப் பொறுப்பாளர்களும் தவறாமல் பங்கேற்க வேண்டுகிறோம்.

இவண்...

த.சீ.இளந்திரையன்

மாநில இளைஞரணிச் செயலாளர்

சிவ.வீரமணி

புதுச்சேரி மாநிலத் தலைவர்

பொறியாளர் இரா.கோவிந்தராசன்

தலைமைக் கழக அமைப்பாளர்

தா.இளம்பரிதி

தலைமைக் கழக அமைப்பாளர்

நன்றியுரை: செல்வ.சக்திவேல் 

(உளுந்தூர்பேட்டை நகர செயலாளர்)

No comments:

Post a Comment