பெரியார் நூலக வாசகர் வட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 13, 2023

பெரியார் நூலக வாசகர் வட்டம்

 15.6.2023 வியாழக்கிழமை

பெரியார் நூலக வாசகர் வட்டம்

சென்னை: மாலை 6:30  

இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை -7  

சிறப்பு பட்டிமன்றம்: தலைவர் கலைஞரின் நிலைத்த புகழுக்கு பெரிதும் காரணம் அவரிடம் தென்பட்ட தமிழ் உள்ளமா? - தாய் உள்ளமா? 

நடுவர்: கலைமாமணி நாகை நாகராஜன் - தமிழ் உள்ளமே! 

1. செங்கை தாமஸ், 2. போடி காமராஜ், 3. வழக்குரைஞர் மு.சண்முகப்பிரியன்  தாய் உள்ளமே! 1. வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, 

2. வழக்குரைஞர் ஆரணி மாலா, 3. பொறியாளர் இரா.சதிசுகுமார் 

முன்னிலை: தென்.மாறன், வழக்குரைஞர் பா.மணியம்மை, ஜெ.ஜனார்த்தனம் 

நன்றியுரை: ஆ.வெங்கடேசன் (செயலாளர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) 

கலைஞரின் நூல் ஒன்று அனைவருக்கும் அன்பளிப்பாக தரப்படும்.


No comments:

Post a Comment