மதுரையில் நடைபெறும் வைக்கம்போராட்டம் - முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா தெருமுனைக் கூட்ட கடைத் தெருவசூல்பணியில் தலைமைக் கழக அமைப்பாளர் வே.செல்வம், மாவட்ட காப்பாளர் சே.முனியசாமி, பெரி.காளியப்பன், மாவட்ட துணை செயலாளர் ஆட்டோ செல்வம், இளைஞரணி அமைப்பாளர் வேல்துரை.மதுரையில் நடைபெற உள்ள வைக்கம்போராட்டம் - முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா தெருமுனைக் கூட்ட கடைத் தெரு பிரச்சாரப் பணியில் தலைமைக் கழக அமைப்பாளர் வே.செல்வம், மாவட்ட காப்பாளர் சே.முனியசாமி, பெரி.காளியப்பன், மாவட்ட துணை செயலாளர் ஆட்டோ செல்வம், இளைஞரணி அமைப்பாளர் வேல்துரை முதலியோர்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.

No comments:
Post a Comment