சாதனையாளர் விருது பெற்ற பெரியார் பிஞ்சு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, June 18, 2023

சாதனையாளர் விருது பெற்ற பெரியார் பிஞ்சு


கழகக் காப்பாளர் ஜெய பால் பெயர்த்தியும், மருத்துவர் வைக்கம் மதியின் மகளுமாகிய பெரியார் பிஞ்சு இனியமதி ஒலிம்பியாட் பொது அறிவுப் போட்டியில் திறன்வாய்ந்தவராக தேர்வானார்.  

புதுச்சேரி ஓஎன்ஜிசி பப்ளிக் பள்ளியில் நடைபெற்ற 2022-2023ஆம் ஆண்டுக்கான ஒலிம்பியாட் 85இல் பொது அறிவுத் திறன் போட்டியில் முதல்நிலை பெற்று தங்கம் வென்று சிறப்பு பெற்ற சாதனையாளராக தேர்வு செய்யப் பட்டுள்ளார்.

No comments:

Post a Comment