மறைவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, June 11, 2023

மறைவு

குமரிமாவட்ட கழக மேனாள் துணைத் தலைவர்  சிறந்த முறையில் குமரி மாவட்டத்தில் பெரியாரிய பணியில் தொண்டாற்றி வந்தவர் சோமு.பன்னீர்செல்வம்  (வயது 65) நேற்று (10.6.2023)  மறைவுற்றார் என்பதை அறிந்து வருந்துகிறோம். அவர் இறுதி நிகழ்ச்சி அவரது சொந்த ஊரான நாகை, வேதாரண் யம்  ஆயக்கரன்புலத்தில் இன்று  நடைபெறுகிறது. அன்னாருக்கு குமரி மாவட்ட கழகம் சார்பாக வீரவணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறோம்.


No comments:

Post a Comment