தத்தனூர் சட்ட எரிப்பு வீரர் சா.துரைக்கண்ணு படத்திறப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 15, 2023

தத்தனூர் சட்ட எரிப்பு வீரர் சா.துரைக்கண்ணு படத்திறப்பு

 17.6.2023 சனிக்கிழமை

அரியலூர்: காலை 10.30 மணி  

இடம்: சா.துரைக்கண்ணு இல்லம் த. பொட்டக் கொல்லை 

வரவேற்புரை: மா.கருணாநிதி (ஒன்றியதலைவர்)  

தலைமை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச்செயலாளர் திராவிடர் கழகம்)  

முன்னிலை:  விடுதலை நீலமேகன் (மாவட்ட தலைவர்) க. சிந்தனைச் செல்வன் (மாவட்ட செயலாளர்) சி.காமராஜ் (பொதுக்குழு உறுப்பினர்), சு.அறிவன் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்) சுமணிவண்ணன், (மாவட்ட காப்பாளர்), ரத்தின ராமச்சந்திரன் (மாவட்ட அமைப்பாளர்),  இரா.திலீபன் (மாவட்ட துணை தலைவர்), மா.சங்கர் (மாவட்ட துணைச் செயலாளர்), பொன்.செந்தில்குமார் (மாவட்ட துணைச் செயலாளர்), அ.சாகுல் ஹமீது (திமுக), தத்தனூர் ராமசாமி (சட்ட எரிப்பு வீரர்) உல்லியக்குடி சிற்றரசு 

 நன்றி: துரை. பிரபாகரன் (ஒன்றிய செயலாளர்) றீ ஏற்பாடு: குடும்பத்தினர் மற்றும் அரியலூர் மாவட்ட திராவிடர் கழகம்.


No comments:

Post a Comment