வைக்கம்போராட்டம்நூற்றாண்டுவிழா, முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டுவிழா- தெருமுனைக் கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, June 12, 2023

வைக்கம்போராட்டம்நூற்றாண்டுவிழா, முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டுவிழா- தெருமுனைக் கூட்டம்

 15.6.2023 வியாழக்கிழமை

மதுரை: மாலை 6 மணி  

இடம்: வாஞ்சிநாதன்தெரு, சோலையழகுபுரம், மதுரை  

தலைமை:சே.முனியசாமி (மாவட்டக் காப்பாளர்) 

வரவேற்பு: பெரி.காளியப்பன்  

முன்னிலை: தே.எடிசன்ராஜா (மாவட்டக் காப்பாளர்), அ.முருகானந்தம் (மாவட்டத்தலைவர்)  

தொடக்கவுரை: சுப.முருகானந்தம் (மாவட்டச்செயலாளர்) 

சிறப்புரை: இரா.பெரியார்செல்வன் (கழக சொற்பொழிவாளர்)  

கருத்துரை: வே.செல்வம் (தலைமைக்கழக அமைப்பாளர்), முனைவர் வா.நேரு (மாநில தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்), மு.சித்தார்த்தன் (மாநில வழக்குரைஞரணிச் செயலாளர்), நா.கணேசன் (மாநில வழக்குரைஞரணிச் துணைச்செயலாளர்), கா.சிவகுருநாதன் (தொழிலாளர் பேரவை மாநில செயலாளர்), த.ம.எரிமலை (புறநகர் மாவட்டத் தலைவர்), பா.முத்துக்கருப்பன் (புறநகர் மாவட் டச் செயலாளர்) 

நன்றியுரை: பிரின்ட்ஷாப்  கோரா.

No comments:

Post a Comment